Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(11.08.2015) காலையில்   இறக்கத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  235.63    புள்ளிகள்  குறைந்து   27,866.09  என்ற நிலையில் வர்த்தகமானது.           
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  63.25     புள்ளிகள் குறைந்து   8462.35     என்ற நிலையில் வர்த்தகமானது                   
 
சென்செக்ஸில் 993 பங்குகள் ஏற்றத்திலும்,1901 பங்குகள் இறக்கத்திலும்,133  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 347 பங்குகள் ஏற்றத்திலும், 1102  பங்குகள் இறக்கத்திலும்,41 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வாகன உற்பத்தி  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ்  (2.13%)
போஸ்ச்(2.12%)
டெக் மஹிந்திரா (1.83%)
ஜி என்டர்டெயின் (1.27%)
டிசிஎஸ்(1.25%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் (- 5.49%)
எஸ்பிஐ   (-4.93%)
டாடா மோட்டார்ஸ்  (-4.29%)
ஹின்டால்கோ (-4.22%)
கோல் இந்தியா (-3.74%)
 
 
 
மதியம்  12.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (11.08..2015) மதியம்   12.30  மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  144.78   புள்ளிகள் குறைந்து    27,956.94   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 47.65         புள்ளிகள் குறைத்து   8,477.95     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.02 %  அதிகரித்து     25,127.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.55%  குறைந்து    34,828.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.03 %  அதிகரித்து    2,861.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.45%  அதிகரித்து    64.16 ரூபாயாக உள்ளது
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ்  (1.89% )
டெக் மஹிந்திரா   ( 1.71%)
சிப்லா  (1.04%)
டிசிஎஸ்  ( 0.98%)
ஜி என்டர்டெயின்( 0.78 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல்   (-3.29%)
பிபிசிஎல்  (-2.72%)
ஹின்டால்கோ( -2.60%)
அம்புஜா சிமென்ட்ஸ்  (-2.16%)
டாடா மோட்டார்ஸ் (-2.13%)
 
காலை 10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (11.08..2015) காலை  10.20 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  13.88    புள்ளிகள் குறைந்து    28,087.84 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.30        புள்ளிகள் குறைத்து   8,517.30     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.05 %  அதிகரித்து     25,134.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.20%  குறைந்து    34,950.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.42 %  அதிகரித்து    2,872.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.38%  அதிகரித்து    64.12 ரூபாயாக உள்ளது
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எஸ்பிஐ (1.47% )
டெக் மஹிந்திரா   ( 1.33%)
இன்போசிஸ் (1.33%)
சிப்லா  ( 1.30%)
டிசிஎஸ் ( 1.12%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டிசி  (-1.92%)
பிஹெச் இஎல்  (-1.82%)
ஹின்டால்கோ( -1.76%)
அம்புஜா சிமென்ட்ஸ்  (-1.70%)
டாடா ஸ்டீல் (-1.65%)
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ