Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபோர்டிஸ் நிகர லாபம் 90% உயர்வு

 


மருத்துவத் துறை நிறுவனமான ஃபோர்டிஸ்-ன் ஜூன் காலாண்டு நிகர லாபம் 90% உயர்ந்து 87.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 
முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 45.80 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது. ஆனால் 2015-16 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 87.25 கோடி ரூபாயாக உள்ளது. அதன் வருமானம் 3% உயர்ந்து 1,040 கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள ரட்லிங்க்-ஏசியா பிரைவேட் லிட் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் 78.44 கோடி ரூபாய் லாபத்தையும், மற்றும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் சிங்கப்பூர் பிரைவேட் லிட் நிறுவனத்தில் முதலீடு செய்ததலிருந்து 8.81 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close