Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் - என்பிஎஸ்


நாணயம் விகடன் ட்விட்டரில் வரும் புதன்கிழமை 19 ஆகஸ்ட் 2015 அன்று மாலை 4 - 5 மணி வரை நியூ பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்)  குறித்த சந்தேகங்களுக்கு  பதிலளிக்கிறார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.

உங்கள் சந்தேகங்களை நாணயம் விகடன் ட்விட்டர் கணக்கின் மூலமாகவோ அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கவும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP