Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(14.08. 2015) காலையில்  ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 517.78      புள்ளிகள் அதிகரித்து .     28,067.31             என்ற நிலையில் வர்த்தகமானது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 162.70       புள்ளிகள் அதிகரித்து 8,518.55      என்ற நிலையில் வர்த்தகமானது             
 
  சென்செக்ஸில் 1793  பங்குகள் ஏற்றத்திலும், 1059  பங்குகள் இறக்கத்திலும்,129 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1032  பங்குகள் ஏற்றத்திலும், 387 பங்குகள் இறக்கத்திலும்,64 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள்  நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி என் பி ( 8.77%)
ஜி என்டர்டெயின்   ( 4.74%)
யெஸ் பேங்க்   (4.55%)
பேங்க் ஆஃப் பரோடா (4.33%)
கோட்டக் மஹிந்திரா (3.90%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பிபிசிஎல் (-1.30%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  (-0.79%)
இன்போசிஸ்   (-0.76%)
 
 
மதியம் 2.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(14.08.2015) மதியம்  2.30  மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 469.98  புள்ளிகள் அதிகரித்து . 28,019.51   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  149.30 புள்ளிகள் அதிகரித்து 8,505.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது    
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.10% குறைந்து 25,870.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.15% குறைந்து 35,952.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.62% குறைந்து 2,741.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.00%  குறைந்து  65.10 ரூபாயாக உள்ளது
 
 
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி என் பி  ( 7.82 %)
பேங்க் ஆஃப் பரோடா  ( 4.44%)
யெஸ் பேங்க்  (4.13% )
கோட்டக் மஹிந்திரா (3.76%)
ரிலையன்ஸ் (3.61%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  (-1.04% )
பிபிசிஎல்( -1.00%)
கோல்  இந்தியா (-0.20%)
ஹெச்.யு.எல் ( -0.05%)

 

ஆக்ஸிஸ் பேங்க்  (-0.11%)

 

 

மதியம் 12.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(14.08.2015) மதியம் 12.30 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 436.55  புள்ளிகள் அதிகரித்து . 27,986.08  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 141.60  புள்ளிகள் அதிகரித்து 8,497.45     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது  
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.13% குறைந்து 25,862.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.19% குறைந்து 35,939.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.58% குறைந்து 2,742.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.08% அதிகரித்து 65.15 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி என் பி ( 5.66%)
இண்டஸ் இந்த் பேங்க்  ( 3.81%)
பேங்க் ஆஃப் பரோடா (3.76% )
யெஸ் பேங்க் (3.52%)
வேதாந்தா  (3.29%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (-0.83% )
ஆக்ஸிஸ் பேங்க் ( -0.45%)

 

 

 

 காலை 11.00 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(14.08.2015) காலை 11.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 203.98 புள்ளிகள் அதிகரித்து . 27,753.51 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 65.20 புள்ளிகள் அதிகரித்து 8,421.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.33% குறைந்து 25,810.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.30% குறைந்து 35,900.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.51% குறைந்து 2,744.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.09% அதிகரித்து 65.16 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
வேதாந்தா ( 3.87%)
ஐடியா செல்லுலார் ( 3.09%)
சன்  பார்மா (2.90% )
ஏசியன் பெயின்ட்ஸ் (2.22%)
ரிலையன்ஸ் (1.96%)
 
விலை குறைந்த பங்குகள்
 
என் எம் டி சி (-2.32% )
ஆக்ஸிஸ் பேங்க் ( -1.70%)
கெய்ர்ன் இந்தியா (-1.59%)
ஹெச்.யு.எல் ( -0.88%)
டாடா மோட்டார்ஸ் (-0.70%)

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ