Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுவான் மதிப்பை 0.05% அதிகரித்தது சீனா

சீனா, டாலருக்கு நிகரான தனது செலாவணி யுவான் மதிப்பை 0.05% அதிகரித்துள்ளது.


நேற்று முந்தைய இரண்டு வர்த்தக நாட்களில் சீனா, அடுத்தடுத்து தனது யுவான் மதிப்பை குறைத்தது. ஆகஸ்ட் 12ம் தேதி அதிகபட்சமாக 1.9% குறைந்து டாலருக்கு நிகராக 6.41 யுவானாக இருந்தது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (65.01) உட்பட ஆசியாவின் பல நாடுகளின் செலாவணி மதிப்பு சரிவை சந்தித்தது. 


இந்நிலையில் இன்று சீனா அதிரடியாகக் குறைத்தை தனது யுவான் மதிப்பை 0.05% அதிகரித்துள்ளது. சீனா தொடர்ந்து தனது செலாவணி மதிப்பை ஏற்றி இறக்கி விளையாட்டு காட்டுவதால் உலகளவில் செலாவணி போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ