Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!

22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 88 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 19520 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 2440 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 25960 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 255 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 36195 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 38.70 ஆக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ