Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 64 உயர்வு!

 22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 64 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 19,648க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2456 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26130 ஆக உள்ளது. 

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 400 விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ. 35805 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 38.30 ஆக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ