Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (20.08.2015) காலையில்   இறக்கத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  323.82   புள்ளிகள்  குறைந்து   27,607.82 என்ற நிலையில் வர்த்தகமானது.           
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  122.40    புள்ளிகள் குறைந்து   8,372.75     என்ற நிலையில் வர்த்தகமானது                  
 
சென்செக்ஸில் 781 பங்குகள் ஏற்றத்திலும்,2066  பங்குகள் இறக்கத்திலும்,98  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 253  பங்குகள் ஏற்றத்திலும், 1193  பங்குகள் இறக்கத்திலும்,31 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள்  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்


லுபின்  (5.30%)
ஐடிசி (3.93%)
பிபிசிஎல் (1.69%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  (1.52%)
சன் பார்மா (0.96%)
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் (- 7.00%)
கெய்ர்ன் இந்தியா  (-6.33%)
பி என் பி  (-5.36%)
ரிலையன்ஸ்  (-4.01%)
வேதாந்தா (-3.80%)

 

மதியம் 2.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (20.08..2015) மதியம் 2.30  மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  321.79   புள்ளிகள் குறைந்து    27,609.85    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 120.40      புள்ளிகள் குறைத்து   8,374.75      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.87 %  அதிகரித்து     26,425.00      ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.99%  அதிகரித்து    35,877.00     ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.66 %  குறைந்து   2,692.00      ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.19 %  அதிகரித்து     65.39  ரூபாயாக உள்ளது

 
விலை அதிகரித்த பங்குகள்
 
லுபின்   (5.60% )
ஐடிசி ( 3.79%)
பிபிசிஎல் (1.56%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  ( 1.34%)
சன் பார்மா  ( 1.24%)
 
விலை குறைந்த பங்குகள்


யெஸ் பேங்க்  (-8.68%)
பேங்க் ஆஃப் பரோடா  (-6.59%)
கெய்ர்ன் இந்தியா  ( -5.87%)
பி என் பி (-5.74%)
அல்ட்ரா டெக் சிமென்ட்  (-4.15%)

 

மதியம் 12.45 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (20.08..2015) மதியம் 12.45  மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  63.36   புள்ளிகள் குறைந்து    27,868.28    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.25       புள்ளிகள் குறைத்து   8,461.90      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது          
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.78 %  அதிகரித்து     26,400.00      ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.71%  அதிகரித்து    35,779.00     ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.26 %  குறைந்து   2,703.00      ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.01%  குறைந்து    65.26 ரூபாயாக உள்ளது

 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
லுபின்   (6.43% )
ஐடிசி ( 4.20%)
பிபிசிஎல் (3.11%)
சன் பார்மா  ( 2.90%)
ஹெச் யூ எல்  ( 2.52%)
 
விலை குறைந்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா (-5.08%)
இன்போசிஸ்  (-3.36%)
வேதாந்தா ( -2.73%)
பி ஹெச் இ எல் (-2.63%)
டாடா ஸ்டீல்   (-2.54%)

 

காலை 10.20 மணி நிலவரம் 

 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று (20.08..2015) காலை  10.20 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  55.00    புள்ளிகள் குறைந்து    27,876.64    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    

 
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.90       புள்ளிகள் குறைத்து   8,468.25     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது                 
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.64 %  அதிகரித்து     26,363.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.91%  அதிகரித்து    35,850.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.55 %  குறைந்து   2,695.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11%  குறைந்து    65.19 ரூபாயாக உள்ளது
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
லுபின்   (5.05% )
சன் பார்மா  ( 3.57%)
பிபிசிஎல் (3.06%)
டாடா மஹிந்திரா ( 2.13%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ( 1.72%)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா(-5.12%)
கெய்ர்ன் இந்தியா (-3.92%)
கெயில்( -2.83%)
டாடா ஸ்டீல்  (-2.76%)
இன்போசிஸ்  (-2.62%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ