Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்க வெள்ளி விழா : செபி சேர்மன் பங்கேற்பு

 தமிழ்நாடு முதலீட்டாளர்கள்  சங்கத்தின் (TamilNadu Investors Association) ஆகஸ்ட் 21  2015 இல், காலை 10 மணியளவில்  சென்னை, பின்னி சாலையில் இருக்கும் ஹோட்டல் தாஜ் விவாந்தாவில் கொண்டாடப்படுகிறது .

இந்த நிகழ்வில் செபியின் சேர்மன் யு.கே. சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கௌரவ விருந்தினராக  பி எஸ் இயின் நிர்வாக இயக்குனர்  ஆஷிஷ் குமார் சௌஹான் கலந்து கொள்கிறார். காலை 11.30 மணியளவில்  கே.என்.சிவசுப்ரமணியன்( முன்னாள் சிஐஓ, ப்ராங்க்ளின்  டெம்ப்ளிடன்  மியூச்சுவல் ஃபண்ட்)  மற்றும் சங்கரன் நரேன் ( சிஐஓ, புரூடென்ஷியல் ஐசிஐசிஐ ஏ எம் சி, மும்பை) ஆகியோர் முதலீடு தொடர்பாக உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலீட்டாளர் சங்கத்தின் உறுப்பினர்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close