Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (21.08.2015) காலையில்   இறக்கத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  241.75    புள்ளிகள்  குறைந்து   27,366.07 என்ற நிலையில் வர்த்தகமானது.          
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  72.80       புள்ளிகள் குறைந்து   8,299.95     என்ற நிலையில் வர்த்தகமானது                 
 
சென்செக்ஸில் 1001  பங்குகள் ஏற்றத்திலும்,1806 பங்குகள் இறக்கத்திலும்,94  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 427  பங்குகள் ஏற்றத்திலும், 1003  பங்குகள் இறக்கத்திலும்,53 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள்  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்


ஹெச் யூ எல்  (1.39%)
அம்புஜா சிமென்ட்ஸ் (1.38%)
இன்போசிஸ்  (1.35%)
ஹிண்டால்கோ(1.24%)
சிப்லா  (0.84%)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (- 4.06%)
யெஸ் பேங்க்  (-3.87%)
பஜாஜ் ஆட்டோ  (-3.44%)
ஐடியா செல்லுலார்  (-2.90%)
இண்டஸ் இந்த் பேங்க்  (-2.88%)

 

மதியம் 1.20 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (21.08..2015) மதியம்  1.20  மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  339.61   புள்ளிகள் குறைந்து   27,268.21  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 102.20       புள்ளிகள் குறைத்து   8,270.55     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது         
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.45 %  அதிகரித்து    26,969.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு  0.48  %  குறைந்து      36,136.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.09 %  குறைந்து     2,724.00       ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.34%  அதிகரித்து    65.76 ரூபாயாக உள்ளது


விலை அதிகரித்த பங்குகள்

ஹெச் யூ எல்   (0.91% )
அம்புஜா சிமென்ட்ஸ்   ( 1.14%)
இன்போசிஸ்  (0.86%)
டாடா பவர்  ( 0.59%)
டெக் மஹிந்திரா  ( 0.73%)
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் (-4.19%)
வேதாந்தா   (-4.82%)
டாடா மோட்டர்ஸ்  ( -3.24%)
அல்ட்ரா டெக் சிமென்ட்  (-3.39%)
போஸ்ச்   (-3.11%)
 

 

காலை 11.15 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (21.08..2015) காலை  11.15 மணியளவில்  இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  376.22   புள்ளிகள் குறைந்து    27,231.60  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 116.35     புள்ளிகள் குறைத்து   8,256.40  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது               
 


தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  1.56 %  அதிகரித்து    27,269.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு  1.25 %  அதிகரித்து     36,764.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.42 %  குறைந்து     2,715.00       ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.50%  அதிகரித்து    65.87 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்


இன்போசிஸ்  (0.98% )
அம்புஜா சிமென்ட்ஸ்   ( 0.74%)
ஹெச் சி எல் டெக்   (0.65%)
ஹெச் யூ எல்  ( 0.46%)
டெக் மஹிந்திரா  ( 0.34%)
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் (-4.46%)
வேதாந்தா   (-3.90%)
டாடா மோட்டர்ஸ்  ( -3.64%)
ஜி என்டர்டெயின் (-3.52%)
 ஹிரோ மோட்டோகார்ப்   (-3.47%)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ