Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

22 காரட் தங்கத்தின் விலையானது இன்று(21.08.2015) சவரனுக்கு ரூ. 504 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. 20568க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2571 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 27350 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ.690 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 36980 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 39.55 ஆக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close