Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் - என்ஆர்ஐ டாக்ஸ்

நாணயம் விகடன் ட்விட்டரில் வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 26, 2015 அன்று மதியம்  12-1 மணி வரை,  என் ஆர் ஐ களுக்கான வரிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.

உங்கள் கேள்விகளை, உங்கள் ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என்று கேட்கவும் அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் கணக்கு மூலமாகவும் #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ