Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தையில் டாப் 5 ரீயாக்‌ஷன்ஸ்

இன்று பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. பங்குச்சந்தையின் ஒரு நாள் வீழ்ச்சியில் இது தான் அதிகபட்ச வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய மார்க்கெட் இறங்கியதை விளக்கும் டாப் ஐந்து ரீயாக்‌ஷன்கள் இதோ...

(குறிப்பு: இணைய வேகம் குறைவாக இருந்தால், படங்கள் தெரிய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்)

 

இன்று சந்தை இப்படி தான் இறங்கியது...

 

 பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதவர்கள் ரீயாக்‌ஷன்!

 நாளை பங்குச் சந்தை ஏற்றத்தில் துவங்க வேண்டுபவர்களின் ரீயாக்‌ஷன்!

 இன்றைய மார்க்கெட் நிலவரங்களை கவனித்தவர்களின் ரீயாக்‌ஷன்!

  சமீபகாலமாக பங்குச் சந்தை எப்படி உள்ளது என்ற ரீயாக்‌ஷன்!

- ச.ஸ்ரீராம், ர. ராஜா ராமமூர்த்தி

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ