Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு!

 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 56 குறைந்து ஒரு சவரன் ரூ. 20560 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2570 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 27490 ஆக உள்ளது. 

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 435 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 35660 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 38.15 ஆக உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close