Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - வேலூர்

 

 

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க வேலூரில் வரும் ஆகஸ்ட் 30 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஶ்ரீ அண்ணாமலையார் ரெசிடென்சியில் (புதிய பேருந்து நிலையம் அருகில்) "வளமான வாழ்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு" என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.


சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மற்றும் எஸ்.ஹரீஷ், ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்டின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பிராந்திய தலைவர் முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
 
உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NAMVLR <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 562636

BSNL வாடிக்கையாளர்கள்: NAMVLR <space> பெயர் <space> BSNL வாடிக்கையாளர்கள்: NAMVLR <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 9840562932
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ