Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ. 224 குறைவு!

 
22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 224 குறைந்து ஒரு சவரன் ரூ. 20112க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 2514 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 26890 ஆக உள்ளது. 
வெள்ளியின் விலையானது ஒரு கிலோவுக்கு ரூ. 380 குறைந்து ஒரு கிலோ ரூ. 34890 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ. 37.30 ஆக உள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close