Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(27.08. 2015) காலையில்  ஏற்றத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 516.53       புள்ளிகள் அதிகரித்து 26,231.19               என்ற நிலையில் வர்த்தகமானது.    
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 157.10   புள்ளிகள் அதிகரித்து 7,948.95      என்ற நிலையில் வர்த்தகமானது                
 
  சென்செக்ஸில் 1998  பங்குகள் ஏற்றத்திலும், 683  பங்குகள் இறக்கத்திலும்,97  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1218 பங்குகள் ஏற்றத்திலும், 221  பங்குகள் இறக்கத்திலும்,36 பங்குகள்  மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கிகளின்   பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச் டிஎஃப்சி ( 8.30%)
கெய்ர்ன் இந்தியா   ( 7.32%)
வேதாந்தா  (6.55%)
பேங்க் ஆஃப் பரோடா (5.98%)
அம்புஜா சிமென்ட்ஸ்(5.90%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பி ஹெச் இ எல் (-3.56%)
பஜாஜ் ஆட்டோ (-2.53%)
என்டிபிசி   (-0.63%)
கெயில்  (-0.62%)
ஹிரோ மோட்டோகார்ப்    (-0.62%)

 

மதியம் 2.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(27 .08.2015) மதியம்  2.30  மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 515.79   புள்ளிகள் அதிகரித்து  26,230.45       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 153.45  புள்ளிகள் அதிகரித்து 7,945.30     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது    
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.59% குறைந்து 26,314.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.44  %  அதிகரித்து  33,571.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  2.03  %  அதிகரித்து  2,663.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.27 %  குறைந்து  65.96 ரூபாயாக உள்ளது



விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச் டி எஃப் சி  ( 7.69 %)
கெய்ர்ன் இந்தியா ( 7.40%)
வேதாந்தா   (6.60% )
பேங்க் ஆஃப் பரோடா  (5.25%)
அம்புஜா சிமென்ட்ஸ்   (4.49%)
 
விலை குறைந்த பங்குகள்


பி ஹெச் இ எல்  (-4.06% )
பஜாஜ் ஆட்டோ ( -1.72%)
என்டிபிசி (-0.75%)
கெயில்  ( -0.64 %)
ஹிண்டால்கோ(-0.62%)
 

 

 

மதியம் 12.30 மணி நிலவரம்

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(27 .08.2015) மதியம்  12.30  மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 391.48   புள்ளிகள் அதிகரித்து  26,106.14     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 121.20  புள்ளிகள் அதிகரித்து 7,913.05        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.17% குறைந்து 26,427.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.75  %  அதிகரித்து  33,675.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.42  %  அதிகரித்து  2,647.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.08 %  குறைந்து  66.09 ரூபாயாக உள்ளது


விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா  ( 7.86 %)
வேதாந்தா  ( 6.37%)
ஹெச் டி எஃப் சி  (6.24% )
அம்புஜா சிமென்ட்ஸ்  (4.11%)
பிபிசிஎல்  (3.50%)
 
விலை குறைந்த பங்குகள்


பி ஹெச் இ எல்  (-4.00% )
பஜாஜ் ஆட்டோ ( -1.79%)
ஜி என்டர்டெயின்  (-0.77%)
யெஸ் பேங்க்  ( -0.57 %)
ஏசிசி (-0.32%)
 

 

காலை 10.45 மணி நிலவரம்

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(27 .08.2015) காலை 10.45  மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 348.51 புள்ளிகள் அதிகரித்து . 26,063.17   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 114.00  புள்ளிகள் அதிகரித்து 7,905.85     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.19% குறைந்து 26,422.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.43 %  அதிகரித்து  33,568.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.69 %  அதிகரித்து  2,628.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.13 %  குறைந்து  66.05 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா  ( 6.86%)
வேதாந்தா  ( 6.49%)
ஹெச் டி எஃப் சி  (5.70% )
டெக் மஹிந்திரா (4.02%)
லுபின்  (3.41%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பி ஹெச் இ எல்  (-2.77% )
டாடா மோட்டார்ஸ் ( -2.15%)
பஜாஜ் ஆட்டோ  (-1.94%)
என் எம் டி சி  ( -1.03%)
ஹிரோ மோட்டோகார்ப் (-0.75%)
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ