Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிக் கடன் மறுசீரமைப்பு

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்ரேஷன் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா ஆகிய 3 பொதுத்துறை வங்கிகள் ரூ, 2,700 கோடி ரூபாய் வாரக் கடனை மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளன. 

பல முறை முயற்சி செய்தும் வங்கிகளால் வசூலிக்க முடியாத வாராக் கடன்களை வேறு நிறுவனங்களின் மூலமாக வங்கி மறு சீரமைக்க உள்ளது.

யூனியன் பேங்க் ரூ. 1200 கோடி  வாராக் கடனை முதல் கட்டமாக மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதேபோல கார்ப்ரேஷன் பேங்க் ரூ. 1000 கோடியும், பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா ரூ. 500 கோடி கடனை மறு சீரமைக்க உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ