Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேலக்ஸி S6 எட்ஜ்: சாம்சங் போன் அறிமுகம்

 மொபைல் போன் விற்பனையில் பிரபலமாக இருக்கும் சாம்சங் நிறுவனம்  சென்னையில் தனது புதிய கேலக்ஸி S6 எட்ஜ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நொய்டாவிலுள்ள உற்பத்தி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த கேலக்ஸி S6 எட்ஜ் ஸ்மார்ட்ஃபோன், டூயல் எட்ஜ் டிஸ்பிளே தொழில்நுட்பம் கொண்டது. இது கோல்டு பிளாட்டினம் மற்றும் புதிய சில்வர் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கும். 32 ஜிபி மெமரி வசதியுடன் ஆகஸ்ட் 28 முதல் விற்பனைக்கு வரும் இதன் விலை ரூ. 57,900. 


இந்தியாவில் 20 வருடத்தை நிறைவு செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்தியாவில் இரண்டு உற்பத்தி தொழிற்சாலைகளை வைத்துள்ள சாம்சங் நிறுவனத்தில் 45000 பேர் பணிபுரிகிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close