Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தை சரிவு: ஒரே நாளில் 23 ஆயிரம் கோடியை இழந்த ஆசியப் பணக்காரர்

ஆசியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான வாங் ஜியான்லின் என்பவர் கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 23,839 கோடி ரூபாயை இழந்தார். 


சீனாவைச் சேர்ந்த வாங் ஜியான்லின் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரார்கள் ஒருவர். இவருடைய சொத்து மதிப்பு 2.45 லட்சம் கோடி ரூபாய். 


கடந்த திங்கட்கிழமை சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவால் இவரும் பாதிக்கப்பட்டார். ப்ளூம்பர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் 17% குறைந்ததன் விளைவால் டாலியன் வாண்டா  வர்த்தக பகுதியில் அவர் வைத்திருந்த 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் மொத்தமும் நஷ்டமடைந்தன. 


அதோடு வாண்டா சினிமா லைனில் அவர் வர்த்தகம் செய்துவந்த பங்குகளும் கிட்டதட்ட 1 பில்லியன் டாலர் அளவில் நஷ்டமாகின. 


இப்படி ஒரே நாளில் மொத்தம் 23,839 கோடி ரூபாயை இழந்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ