Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் விலை மீண்டும் குறைவு!

22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 296 குறைந்து ஒரு சவரன் ரூ.19856க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 2482 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 26550 ஆக உள்ளது. 
வெள்ளியின் விலையானது ஒரு கிலோவுக்கு ரூ. 815 குறைந்து ஒரு கிலோ ரூ. 33905 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ. 36.30 ஆக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ