Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஹிந்திரா வணிக வாகனங்களில் ரூ. 700 கோடி முதலீடு

வாகனங்கள் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, வணிக ரீதியிலான வாகனங்கள் உற்பத்தியில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.


மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், வணிக வாகனங்கள் விற்பனையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் 1.25 லட்சம் லைட் கமர்ஷியல் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. 


மேலும் மஹிந்திராவின் வணிக வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த இன்டர்மீடியேட் மற்றும் லைட் கமர்ஷியல் வாகனங்கள் உற்பத்திக்காக ரூ. 700 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ