Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டேப்லட் விற்பனை 22% உயர்வு

போன் வாங்கியாகிவிட்டது. ஸ்மார்ட் போனும் வாங்கியாகிவிட்டது அடுத்து என்ன? டேப்லட் தான். ஆமாம், இந்தியாவில் டேப்லட் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டேப்லட் விற்பனை 22% அதிகரித்துள்ளது. மொத்தம் 1.04 மில்லியன் டேப்லட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதில் ஐபால் நிறுவன டேப்லட்டின் சந்தை 14.9%. சாம்சங் நிறுவனத்தின் டேப்லட் சந்தை 13.8%. டேடாவிண்ட் 13.5%ம், மைக்ரோமேக்ஸ் 12%ம் கொண்டுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ