Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏர்டெல், ஆகர் வயர்லஸ்ஸை ரூ.150 கோடிக்கு வாங்குகிறது

ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை வலுப்படுத்த, ஆகர் கம்பியில்லா இணைய சேவை நிறுவனத்தை ரூ. 130-150 கோடிக்கு வாங்குகிறது. 

தொலைபேசி அலைக்கற்றை சேவையில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம் தனது புதிய 4ஜி சேவையை வலுப்படுத்த, ஆகர் கம்பியில்லா இணைய சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. 

இந்த ஆகர் வயர்லெஸ் 2010இல் 122 கோடி ரூபாய்க்கு வாங்கிய 20 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை சேவை, தனது 4ஜி தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்த பயன்படும் என்று முடிவு செய்த ஏர்டெல் அந்நிறுவனத்தை ரூ. 130-150 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன்படி ஆகர் வயர்லஸ் ஏர்டெல் நிறுவனத்தின் பகுதியாக இனி இயங்கும். இதன் மூலம் ஏர்டெல் 4ஜி சேவை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close