Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பீயிங் ஹ்யூமன்' டி-ஷர்ட் 15 நாடுகளில் 460 இடங்களில் விற்பனை

'பீயிங் ஹ்யூமன்' என்ற டி-ஷர்ட் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். இதனை உலகளவில் பரப்பியவர் பாலிவுட் நடிகர் சல்மான்கான். 


எங்கு வெளியே வந்தாலும் பெரும்பாலும் சல்மான் கான் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டின் மார்பில் 'பீயிங் ஹ்யூமன்' என்று எழுதியிருக்கும். மந்தனா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உற்பத்தியான இந்த டி-ஷர்ட் 15 நாடுகளில் 460 இடங்களில் விற்பனையாகிறது.


மும்பைப் பங்குச் சந்தியில் மந்தனா இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் இன்று 1.34% உயர்ந்து 257.00 ரூபாய்க்கு வர்த்தகமானது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ