Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

100 புள்ளிகளுக்கும் மேல் இறங்கியது சந்தை

காலை 10.20 மணி நிலவரம்


 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(31 .08.2015) காலை 10.20  மணியளவில் இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 128.44 புள்ளிகள் குறைந்து 26,263.94 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.50 புள்ளிகள் குறைந்து 7,968.45 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.12% அதிகரித்து 26,656.00.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.18% குறைந்து 34,317.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.08% குறைந்து 2,973.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.32% அதிகரித்து 66.3525  ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்

 கெயில்  ( 2.11%)
லுபின் ( 2.00%)
ஹெச்சிஎல் (1.75% )
சிப்லா (1.73%)
பிபிசிஎல்  (1.66%)
 
விலை குறைந்த பங்குகள்

வேதாந்தா (-3.26)
பிஹெச்இஎல் (-2.24)
பார்தி ஏர்டெல் (-2.15)
டாடா ஸ்டீல் (-2.01)
டாடா மோட்டார்ஸ் (-1.59)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ