Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 வயது மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்ட்!

10 வயது மகளின் எதிர்காலத்துக் காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். ரிஸ்க் எடுக்கவும் தயாராக உள்ளேன். நல்ல தரமான மிட் கேப் ஃபண்டுகளை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

கே.காந்தி, திருவண்ணாமலை,
 
விஜய்பாபு, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்
 
‘‘சிறந்த மிட் கேப் ஃபண்டுகள் என்கிறபோது, ஃப்ராங்க்ளின் பிரைமா பிளஸ், பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன், மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூசிப் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் போன்றவற்றில் உங்கள் மகளின் எதிர்காலத்துக்காக முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளலாம். இவை டைவர்சிபைடு ஃபண்டுகள் என்பதால், நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படும் என்பதோடு, நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. (மிட் கேப் ஃபண்டுகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள நாணயம் விகடனில் வெளிவந்த இந்த கட்டுரையைப் படியுங்கள்:
http://www.vikatan.com/ 
  /personalfinance/article.php?aid=10480)
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close