Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூவன் அக்‌ஷய் - VI

எல்ஐசி வெளியிட்ட ஜீவன் அக்‌ஷய் -VI, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வரிஸ்தா பென்ஷன் பீம யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிவிலக்கு உண்டா?
க.வை.மணியன்,
ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ்
‘‘எல்ஐசி வெளியிட்டுள்ள ஜீவன் அக்‌ஷய் VI திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் காப்பீட்டுத் தவணை தொகைக்கு (Insurance Premium) வருமான வரிச் சட்டம் 80c விதியின் கீழ் வரிச் சலுகை உண்டு. இந்த விதியின் கீழ் காப்பீட்டுத் தவணை தவிர, மற்ற சில முதலீடு / செலவுகளுக்கும் சேர்ந்து ரூ.1,50,000 வரை வரிச் சலுகை கிடைக்கும். இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வரிஸ்தா பென்ஷன் பீம யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எந்தவிதமான வருமான வரிவிலக்கும் இல்லை. இந்தத் திட்டத்துக்கு 2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் சேவை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இது மேலும் பயனுள்ளதாகும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ