Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 24 உயர்வு!

22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 20104 ஆக உள்ளது. இது இன்று(31.08.2015) மாலை 3 மணி நிலவரம். ஒரு கிராம் தங்கம் ரூ. 2513 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.26880 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 34750 ஆகவும், ஒரு கிராம் ரூ. 37.20 ஆகவும் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP