Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - சென்னை

 

நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து சென்னையில் வரும் செப்டம்பர்  6, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று, PSB ஹாலில் ( SBOIA CBSE  பள்ளி  அருகில்) "எதிர்கால பணத் தேவைக்கான தீர்வு " என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.


சுரேஷ் பார்த்தசாரதி,நிதி ஆலோசகர் மற்றும்  மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மற்றும் அசோக் நஞ்சுண்டராஜ்,  மண்டலத் தலைவர் (தமிழ்நாடு), ரிலையன்ஸ்  மியூச்சுவல் ஃபண்ட்,   மற்றும் பி.பத்மநாபன் , மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்,ஆகியோர்  முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
 
உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NARCHI <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 562636

BSNL வாடிக்கையாளர்கள்: NARCHI <space> பெயர் <space> ஊர்  அனுப்ப வேண்டிய எண் 9003021748

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ