Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுவனர் பங்கு மூலதனம்...!

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பில் அதன் உரிமையாளரான தனிநபர்/ நிறுவனம் செய்துள்ள சொந்த முதலீட்டு தொகை நிறுவனர் பங்கு மூலதனம் ஆகும். அதனைக் கீழ்கண்ட சூத்திரம் மூலம் கணக்கிடலாம்.
 
நிறுவனர் பங்கு மூலதனம்= மொத்த சொத்து மதிப்பு - மொத்த கடன்
 
உதாரணத்திற்கு, நிறுவனத்தின் மொத்த மதிப்பான ரூ. 2,00,000த்தில், வங்கியிடமிருந்து வாங்கிய கடன் தொகை ரூ. 1,50,000 என்றால், அது போக மீதமுள்ள ரூ. 50,000 தொகை நிறுவனர் பங்கு மூலதனம் ஆகும்.
 
நிறுவனம் என்ற வகையில், இதனை மொத்த மதிப்பு அல்லது / பங்குதாரர்களின் மூலதனம் அல்லது/ நிகர சொத்து மதிப்பு என்றும் அழைக்கலாம்.

இன்னும் மேலான வார்த்தைகள் பற்றி அறிய, இந்த லிங்கை சொடுக்கவும் bit.ly/1O3dBOw

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ