Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20-40% டிஸ்கவுன்ட் விலையில் வீடுகள்?

ணப் பற்றாக்குறையாலும், வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியாததாலும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் கட்டுமான தொழில் செய்பவர்கள் பலரும் 20-40% டிஸ்கவுன்டில் வீடுகளை மொத்தமாக விற்றுவிட முன்வந்துள்ளனர்.


ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி குறைந்துவிட்ட நிலையில் பணப்பற்றாக்குறையினால் எடுத்த ப்ராஜக்ட்டுகளை முடிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்நிலையில் பணத்தைத் திரட்டி ப்ராஜக்ட்டுகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள கட்டுமான தொழிலதிபர்கள் 20-40% சலுகை விலையில் வீடுகளை மொத்தமாக விற்க முடிவு செய்துள்ளனர்.


மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் இவை விரைவில் சாத்தியமாகலாம் என்று தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ