Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டோல் கலெக்‌ஷன் 15% அதிகரிப்பு

2015-16 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் டோல் கலெக்‌ஷன் எனப்படும் சுங்க வரி வசூல் 15% அதிகரித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் சுங்க வரி வசூல் 618 கோடியாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் 15% உயர்ந்து 708 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் 17 முக்கிய நெடுஞ்சாலைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி இது கணக்கிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக மும்பை-புனே நெடுஞ்சாலையில் மட்டும் 160 கோடி சுங்கவரி வசூலாகியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ