Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் விலை உயர்வு!

22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 20264க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2533க்கு விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 27090 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ. 405 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ. 35225க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 37.70 ஆக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ