Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிவு

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (02.09.2015 ) காலையில்   ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  242.88  புள்ளிகள்   குறைந்து  25,453.56  என்ற நிலையில் வர்த்தகமானது.             
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  68.85        புள்ளிகள் குறைந்து   7,717.00     என்ற நிலையில் வர்த்தகமானது                    
 
சென்செக்ஸில் 1220  பங்குகள் ஏற்றத்திலும்,1400 பங்குகள் இறக்கத்திலும்,138  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 624  பங்குகள் ஏற்றத்திலும், 791  பங்குகள் இறக்கத்திலும்,68 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.  மென்பொருள்  நிறுவனப் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின
 
விலை அதிகரித்த பங்குகள்


டெக் மஹிந்திரா ( 4.63%)
ஐடியா செல்லுலார் (3.41%)
டிசிஎஸ்(2.14%)
அல்ட்ரா டெக் சிமென்ட்  (1.83%)
ஏசிசி  (1.81%)
 
விலை குறைந்த பங்குகள்

பி ஹெச் இ எல்    (- 5.17%)
பிஎன்பி   (-3.89%)
ஒஎன் ஜிசி  (-3.80%)
எம் & எம் (-3.62 %)
எஸ் பி ஐ   (-3.58%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ