Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா மியூச்சுவல் ஃபண்டின் சிஇஓ ஆர்.கணேஷ்

டாடா மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஆர். கணேஷ்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிளாக் ராக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் 
 
டாடா குரூப் நிறுவனத்தின் ஒரு அங்கமான டாடா மியூச்சுவல் ஃபண்ட் 1990 களில் மியூச்சுவல் ஃபண்டில் நுழைந்த முதல் தனியார் நிறுவனமாகும்
 
இந்த ஃபண்ட் நிறுவனம் ரூ.28,045 கோடியை நிர்வாகம் செய்து வருகிறது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ