Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்ற இறக்கம் மாறாத இந்திய சந்தைகள்

10.30 மணி நிலவரம்

இன்று (செப்டம்பர் 10 2015, வியாழக்கிழமை) காலை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 327 புள்ளிகள் குறைந்து 25392 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 110.95 புள்ளிகள் குறைந்து 7707 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

 

10 கிராம் தங்கத்தின் விலை 66 ரூபாய் அதிகரித்து 26,123 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 57 ரூபாய் குறைந்து 2932 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.67 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
உலக அளவில் ஆசிய சந்தைகளில் கோஸ்பி மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. மற்ற சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலும், தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றத்திலேயே நிறைவடைந்திருக்கின்றன.
 
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல் 1.98%
டிசிஎஸ் 0.87%
 
இறக்கப் பங்குகள்
ஹிண்டால்கோ -4.13%
பவர் கிரிட் கார்ப் -3.65%
பிஎன்பி -3.35%
பேங்க் ஆஃப் பரோடா -3.35%
என் எம் டி சி -3.31%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ