Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இண்டிகோ நிகர லாபம் 300% உயர்வு

ண்டிகோ என்ற விமான சேவை நிறுவனத்தின் நிகர லாபம், 2015 நிதி ஆண்டில் 300% உயர்ந்து சாதனை படைத்துள்ளது.


இண்டிகோ நிறுவனத்தின் 2015 நிதி ஆண்டின் மொத்த வருமானம் ரூ. 11,447 கோடியிலிருந்து ரூ. 14,320 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் அதன் நிகர லாபம் கடந்த 2014 நிதி ஆண்டில் ரூ. 317 கோடியாக இருந்தது 300% உயர்ந்து ரூ. 1,304 கோடியாக அதிகரித்துள்ளது.


இண்டிகோ 97 விமானங்களைக் கொண்டு ஒரு நாளைக்கு 648 முறை இயக்குகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ