Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (11 .09.2015 ) காலையில்   ஏற்றத்துடன்   ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  11.96     புள்ளிகள்   குறைந்து  25,610.21  என்ற நிலையில் வர்த்தகமானது.          
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   1.20       புள்ளிகள்  அதிகரித்து     7,789.30      என்ற நிலையில் வர்த்தகமானது                    
 
சென்செக்ஸில் 1476  பங்குகள் ஏற்றத்திலும்,1181  பங்குகள் இறக்கத்திலும்,117  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 839  பங்குகள் ஏற்றத்திலும், 558 பங்குகள் இறக்கத்திலும்,74 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்


பேங்க் ஆஃப் பரோடா  (1.31 %)
பிபிசிஎல்  (1.29 %)
விப்ரோ (1.27%)
ஹெச் டி எஃப் சி  (1.17%)
எஸ் பி ஐ ( 1.17 %)
 
விலை குறைந்த பங்குகள்


கெய்ர்ன் இந்தியா   (- 3.86%)
டாடா ஸ்டீல்  (-3.02%)
பி ஹெச் இ எல் (-2.93%)
வேதாந்தா  (-2.76%)
டாடா மோட்டார்ஸ்  (-2.68%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ