Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறங்கி ஏறியது சந்தை

காலை 10.40 மணி நிலவரம்


இந்திய பங்குச் சந்தைகள் இன்று(14 .09.2015) காலை இறக்கத்துடன் தொடங்கி பின்னர் ஏற்றம் கண்டது. 10.40 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 97.45 புள்ளிகள்  உயர்ந்து 25,707.66 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.            
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.75 புள்ளிகள் குறைந்து 7,818.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது               
 

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.33 %  அதிகரித்து 26,054.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.24% அதிகரித்து 35,060.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.91% குறைந்து 2,973.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.26%  குறைந்து  66.3650 ரூபாயாக உள்ளது


விலை அதிகரித்த பங்குகள்


பிபிசிஎல் (3.23%)
என்டிபிசி (2.88%)
டாடா ஸ்டீல் (2.53%)
ஆக்சிஸ் பேங்க்    (1.94%)
டாடா பவர் (1.93%)

விலை குறைந்த பங்குகள்


கெய்ரன் இண்டியா (-1.89%)
டெக் மஹிந்திரா (-0.48%)
பஜாஜ் ஆட்டோ  (-0.46%)
ஹெச்டிஎஃப்சி    (-0.32%)
ரிலையன்ஸ் (-0.30%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ