Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் தொடர்கிறது சந்தை

மதியம் 1.40 மணி நிலவரம்


இந்திய பங்குச் சந்தைகள் இன்று(14 .09.2015) மதியம் தொடர் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. 1.40 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 170.86 புள்ளிகள்  உயர்ந்து 25,781.07 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.            
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 51.60 புள்ளிகள் அதிகரித்து 7,840.90 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது               
 


தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.32 %  அதிகரித்து 26,050.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.27% குறைந்து  34,880.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.45% குறைந்து 2,957.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.25%  குறைந்து  66.3700  ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்


டாடா ஸ்டீல் (3.63%)
என்டிபிசி (3.13%)
யெஸ் பேங்க் (3.02%)
ஹிண்டால்கோ (2.83%)
ஆக்சிஸ் பேங்க்    (2.67%)

விலை குறைந்த பங்குகள்


கெய்ரன் இண்டியா (-2.27%)
ஐடியா செல்லுலார் (-1.18%)
பஜாஜ் ஆட்டோ  (-0.71%)
ரிலையன்ஸ் (-0.56%)
ஹெச்யுஎல் (-0.27%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP