Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடியில்

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்  இணைந்து நாகர்கோவிலில்  வரும் செப்டம்பர் 19 ,  2015  சனிக்கிழமை  அன்று,  மாலை 5.30 மணி அளவில் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள ஹோட்டல் உடுப்பி இன்டர்நேஷனலிலும் , தூத்துக்குடியில் வரும் செப்டம்பர் 20,2015 ஞாயிற்றுக்கிழமை அன்றும் காலை 10.00 அளவில்  ஹோலி கிராஸ் ஸ்கூல் அருகில் அமைந்துள்ள ஹோட்டல்  டிஎஸ் எஃப் கிராண்ட் பிளாஸாவிலும்  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.


வி.நாகப்பன் , முதலீட்டு ஆலோசகர்  மற்றும் எஸ்.குருராஜ், முதன்மை பயிற்சியாளர் , பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்  மற்றும் எஸ். சுதிர், மண்டலத் தலைவர், தமிழ்நாடு, பிர்லா சன் லஃப் மியூச்சுவல் ஃபண்ட் , ஆகியோர்  முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
 
உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.


நாகர்கோவில் நிகழ்வில் பங்கு பெறுபவர்கள்


SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NABNKL <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 562636
BSNL வாடிக்கையாளர்கள்: NABNKL <space> பெயர் <space>ஊர் அனுப்ப வேண்டிய எண் 9840562932


தூத்துக்குடி நிகழ்வில் பங்கு பெறுபவர்கள்


SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NABTUK <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 562636
BSNL வாடிக்கையாளர்கள்: NABTUK <space> பெயர் <space>ஊர் அனுப்ப வேண்டிய எண் 9840457631

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ