Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை பெரிய மாற்றம் இல்லை!

தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை!
22 காரட் தங்கத்தின் விலையானது இன்று (16.09.2015) ஒரு சவரன் ரூ. 19640 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2455 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26260 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 34650 ஆகவும், ஒரு கிராம் 37.05 ஆகவும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP