Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நுகர்வோர் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

நாணயம் விகடன் ட்விட்டரில் வரும் புதன்கிழமை  செப்டம்பர்  23 ,  2015 அன்று மாலை 4 - 5 மணி வரை நுகர்வோர் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்  எஸ்.சரோஜா, இயக்குநர் (நுகர்வோர் பிரச்னைகள்), சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப், சென்னை.


நுகர்வோர் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் குறித்த உங்கள் சந்தேகங்களை நாணயம் விகடன் ட்விட்டர் கணக்கின் மூலமாகவோ அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கவும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ