Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்தது சந்தை

இன்று (16.09.15) காலை ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்திலே முடிவடைந்தது.
 
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்தது 7899 புள்ளியிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்து 25963 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் 1257 பங்குகளின் விலை அதிகரித்தும், 1409 பங்குகளின் விலை சரிந்தும், 117 பங்குகளின் விலையில் எந்த மாற்றம் இல்லாமல் வர்த்தகம் முடிவடைந்தது.
 
யெஸ் பேங்க், அம்புஜா சிமென்ச், ஹூரோ மோட்டர் கார்ப் ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய பங்குகளின் விலை 2 சதவிகிதத்துக்குமேல் விலை அதிகரித்து வர்த்தகமானது. பிபிசிஎல், என் எம் டி சி ஆகிய பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தம் ஆனது. 
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 66.44 ஆக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ