Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரான்பாக்ஸி... அடுத்து, இன்சைட் விஷன்: சக்சஸ் சன் பார்மா

மருந்துத் துறை நிறுவனமான சன் பார்மா, ரான்பாக்ஸியை அடுத்து அமெரிக்காவின் மற்றொரு நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு ரூ. 320 கோடி வரை கைமாறலாம் என்று தெரிகிறது.


சன் பார்மா நிறுவனம், அமெரிக்காவில் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட ரான்பாக்ஸி மருந்து நிறுவனத்தை 3.2 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றி சில மாதங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது அமெரிக்காவின் கண் சிகிச்சை மற்றும் மருந்துகள் நிறுவனமான இன்சைட் விஷன் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.


ஏற்கனவே சிப்லா, லூபின் ஆகிய இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் 2 நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ