Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு!

 22 காரட் தங்கத்தின் விலையானது இன்று (18.09.2015) காலை ரூ. 19952க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2494 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 26670 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ. 36025 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.38.50 ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ