Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - திருநெல்வேலி


நாணயம் விகடன் மற்றும் இன்டகிரேடட்   மற்றும் என் எஸ் டி எல்  மற்றும் என் எஸ் இ இணைந்து திருநெல்வேலியில்  வரும் செப்டம்பர் 27 ,  2015 ஞாயிற்றுக்கிழமை அன்று,   MNH ராயல்  பார்க்கில்  "செல்வம் சேர்க்கும் சூப்பர்  ஃபார்முலா " என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

பி.பத்மநாபன், , மியூச்சுவல் ஃபண்ட்  நிபுணர் மற்றும் சுரேஷ் பார்த்தசாரதி , நிதி ஆலோசகர் ஆகியோர்  முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
 
உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.
SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NVTRVL <space> பெயர் <space> ஊர் அனுப்ப வேண்டிய எண் 562636
BSNL வாடிக்கையாளர்கள்: NVTRVL  <space> பெயர் <space>ஊர் அனுப்ப வேண்டிய எண் 9003159712

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ