Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்


இந்திய பங்குச் சந்தைகள் இன்று (23 .09. 2015) காலையில் இறக்கத்தில் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 171.15 புள்ளிகள் அதிகரித்து 25,822.99 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.95 புள்ளிகள் அதிகரித்து 7,845.95 என்ற நிலையில் வர்த்தகமானது


சென்செக்ஸில் 1527 பங்குகள் ஏற்றத்திலும், 1144 பங்குகள் இறக்கத்திலும், 106 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 807 பங்குகள் ஏற்றத்திலும், 597 பங்குகள் இறக்கத்திலும், 68 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.


தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.12% அதிகரித்து 26,269.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.28% அதிகரித்து 35,366.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 2.13% அதிகரித்து 3,097.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.27% அதிகரித்து 66.0550 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்


கெய்ரன் இண்டியா ( 4.48 %)
வேதாந்தா ( 2.92 %)
லுபின் (2.70%)
கோட்டக் மஹிந்திரா (2.48 %)
இண்டஸ்இண்ட் பேங்க் (1.97%)

விலை குறைந்த பங்குகள்


என்எம்டிசி (-4.01%)
போஸ்ச் (-3.07%)
பவர் கிரிட் கார்ப் (-2.44%)
டாடா மோட்டார்ஸ் (-1.74%)
பார்தி ஏர்டெல் (-1.72%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close