Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்மா துறை சிஇஓ-க்களின் சம்பளம் தெரியுமா?

இந்தியர்கள் எதற்கு செலவு செய்கிறார்களோ இல்லையோ, மருத்துவத்திற்கு செலவு செய்யாமல் இருக்கவே முடியாது. இந்த நிலையில் இந்திய பார்மா துறை நிறுவனங்கள் தொழில் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்த பார்மா நிறுவனங்களை நிர்வகிக்கும் சிஇஓ-க்கள் மற்றும் அவர்களின் சம்பளம் பற்றி தெரியுமா?


லூபின் - டிபி குப்தா - ரூ. 37 கோடி
காடிலா ஹெல்த்கேர் - பன்கஜ் படேல் - ரூ. 15 கோடி
சிப்லா - சுபானு சக்சேனா - ரூ. 13.3 கோடி
டாக்டர் ரெட்டிஸ் - ஜிவி பிரசாத் - ரூ. 12.9 கோடி
கெலென்மார்க் மற்றும் பிஃபிசர் இந்தியா - கெலென் சல்தான்ஹா - ரூ. 8.6 கோடி
சன் பார்மா -திலீப் சங்வி - ரூ. 2.73 கோடி
(தகவல்கள் ஆண்டுக்கு தரப்பட்டுள்ளது)


இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லூபின் சிஇஓ டிபி குப்தா ரூ. 37 கோடி சம்பளம் பெறுகிறார். திலீப் சங்வி மிகக் குறைவாக ஆண்டுக்கு ரூ. 2.73 கோடி சம்பளம் பெறுகிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ